சென்னை : ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினமாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக…
Category: Aanmegam
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது
திருச்சி, ஏப். 10- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். ஆண்டின் அனைத்து நாட்களிலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து…
திருப்பரங்குன்றத்தில் வெகுவிமரிசையாக நடந்த முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம் மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய…
பக்தர்கள் வருகை அதிகரிப்பு: திருப்பதியில் 43 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி, ஏப். 09- திருப்பதி கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில்…
மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் குன்றத்தில் இன்று திருக்கல்யாண வைபவம்: நாளை தேரோட்டம் நடக்கிறது
திருப்பரங்குன்றம், ஏப்.08- திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க…
தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை : நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
சென்னை, ஏப். 08- புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன்…
திருப்பதியில் தங்கத்தேரில் உலா வந்த மலையப்பசாமி
திருமலை, ஏப். 05- வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் 30 அடி தங்கத் தேரில் மலையப்பசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஒவ்வொரு ஆண்டும் கோடைகால தொடக்கத்தில் திருப்பதி மலையில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வசந்த…
பழனியில் கோலாகலமாக நடந்த பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பழனி, ஏப். 05- பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து முருகனை வழிபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 29-ம்தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து…
மதுரை அழகர்கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சி: சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுந்தரராஜ பெருமாள்
மதுரை, ஏப். 06- மதுரை அழகர்கோவிலில் நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுந்தரராஜ பெருமாள் காட்சியளித்தார்.தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வைணவ தலமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 2-ம்…
திருப்பதி கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று தொடக்கம்
திருப்பதி, ஏப். 03- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் வரும் 5-ம் தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது.3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா…