ஆலங்குடி, மார்ச். 18-ஆலங்குடி குருபகவான் கோவிலில் 2023-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், (நீடாமங்கலம் அருகில்) ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது….