மதுரை,ஆக. 19- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூல திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம்…
Category: Aanmegam
விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் : கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
திருச்செந்தூர், ஆக. 19- விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…
அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு சென்ற பக்தர்கள்
கும்பகோணம், ஆக 08- கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் இருந்து அறுபடை வீடுகளுக்குச் செல்லும் ஆன்மிக சுற்றுலாப் பேருந்து நேற்று புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 6 பேருந்துகளில், 204 பக்தர்கள் உட்பட 236 பேர் புறப்பட்டுச் சென்றனர்.முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள்…
திருப்பதி கோவிலில் 2 கருட வாகன சேவை வரும் 9,19-ம் தேதிகளில் நடக்கிறது
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 நாட்கள் கருடசேவை நடக்கிறது. வருகிற 9-ம் தேதி கருட பஞ்சமி மற்றும் 19-ம் தேதி ஆவணி மாத பவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் எழுந்தருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.வரும் 9-ம் தேதி…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு நேரடியாக ரூ. 300 தரிசன டிக்கெட் வழங்க பரிசீலனை
திருப்பதி, திருப்பதிக்கு நேரில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் போல் நேரடியாக ரூ. 300 டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இது குறித்துதிருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறியதாவது:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…
ஆடி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 20ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர…
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா தொடக்கம்
தி.மலை, ஜூலை 08- திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று தொடங்கியது.நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்…
திருப்பதியில் 2 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
திருப்பதி, ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி 9 மற்றும் 16-ம் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் 16-ம் தேதி நடக்கிறது.இதனையொட்டி 9-ம் தேதி கோவில் முழுவதும்…
விடுமுறை நாள்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தூத்துக்குடி, ஜூலை 01- நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்கி…
மனையடி சாஸ்திரம் / Manaiyadi Shastram
அடி பலன்கள் 6 அடி நன்மையுண்டு 8 அடி மிகுந்த பாக்கியமுண்டு 10 அடி ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு 11 அடி பால் சாதமுண்டு 16 அடி மிகுந்த செல்வமுண்டு 17 அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும் 20 அடி யாவும்இன்பம் தரும்…