திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காக ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை ஏழுமலையானை…
Category: Aanmegam
சபரிமலையில் தானியங்கி கண்ணாடி மேற்கூரை 18-ம் படிக்கு மேல் அமைக்கப்படுகிறது
திருவனந்தபுரம், சபரிமலையில் படி பூஜை நடத்தும் போது மழையில் நனையாமல் இருப்பதற்காக 18-ம் படிக்கு மேல் கண்ணாடியால் ஆன தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிக முக்கிய பூஜைகளில் குறிப்பிடத்தக்கது படி பூஜை ஆகும். படி பூஜை…
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை, நெல்லை டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவில் நாயன்மாா்களால் பாடப்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறும்.அதில் குறிப்பாக சுவாமிக்கு ஆனித் தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்….
திருச்செந்தூரில் 13-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா துவக்கம்
தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவுக்கான சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த…
திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: வரும் 12-ம் தேதி அனைத்து கட்டண சேவைகளும் ரத்து
திருப்பதி, வருகிற 12-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே அன்று சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர அனைத்து…
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் 10-ம் தேதி வெளியீடு
திருப்பதி, நவ. 05- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசன டிக்கெட் வரும் 10-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம தேதி வரை நடைபெற உள்ளது. ஏகாதசியையொட்டி…
2,000 கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கு ரூ.40 கோடி நிதி உதவி: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம்…
13 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழா
நாமக்கல், 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஒரே கல்லினால்…
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிவில் இன்று மகா கும்பாபிஷேகம்
நாமக்கல், நவ. 01- நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன….
2 பிரம்மோற்சவ விழாக்களில் திருப்பதியில் உண்டியல் வசூல் ரூ.47.56 கோடி
திருப்பதி, அக். 25- திருப்பதி கோவிலில் நடைபெற்ற 2 பிரம்மோற்சவ காலங்களில் ரூ. 47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து நாட்காட்டி முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதங்கள் வரும் ஆண்டு 2 பிரம்மோற்சவ…