தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவுக்கான சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த…
Author: Nallanaal
திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: வரும் 12-ம் தேதி அனைத்து கட்டண சேவைகளும் ரத்து
திருப்பதி, வருகிற 12-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே அன்று சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர அனைத்து…
வார ராசிபலன் 05.11.2023 முதல் 11.11.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் அரசு வகை ஆதாயம் ஏற்படும். வங்கிகள் மூலம் கிடைக்கும் உதவிகள் தாமதப்பட்டாலும், புதிதாக தொழில் தொடங்கி ஆதாயம்…
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் 10-ம் தேதி வெளியீடு
திருப்பதி, நவ. 05- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசன டிக்கெட் வரும் 10-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம தேதி வரை நடைபெற உள்ளது. ஏகாதசியையொட்டி…
2,000 கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கு ரூ.40 கோடி நிதி உதவி: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம்…
13 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழா
நாமக்கல், 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஒரே கல்லினால்…
வார ராசிபலன் 29.10.2023 முதல் 04.11.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். பெரியோர்களையும், குருமார்களையும் பகைத்துக் கொள்ள…
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிவில் இன்று மகா கும்பாபிஷேகம்
நாமக்கல், நவ. 01- நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன….
2 பிரம்மோற்சவ விழாக்களில் திருப்பதியில் உண்டியல் வசூல் ரூ.47.56 கோடி
திருப்பதி, அக். 25- திருப்பதி கோவிலில் நடைபெற்ற 2 பிரம்மோற்சவ காலங்களில் ரூ. 47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து நாட்காட்டி முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதங்கள் வரும் ஆண்டு 2 பிரம்மோற்சவ…
திருப்பதி கோவிலில் பாடல் பாடி சேவை செய்ய பாடகர்கள் தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருப்பதி, அக். 22- திருப்பதி கோவிலில் பக்தி பாடல்கள் பாடி சேவை செய்ய பாடகர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோவில்களில் நடைபெறும் ஊஞ்சல் சேவையில் தாசா சாகித்ய திட்டம் சார்பில்,…