ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். காரியத் தடைகள், சுறுசுறுப்பு இல்லாத நிலை உருவாகும். பக்தி, ஞானம் மேலிடும். வாழ்க்கையில்…
Author: Nallanaal
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும்…
லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு…
வார ராசிபலன் 26.11.2023 முதல் 02.12.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் ஆரம்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பின்வரும் நாட்களில் புதிய முயற்சிகள் மூலம் தனவரவு அதிகரிப்பதாலும், கேளிக்கைகளில் ஈடுபடுதல்,…
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தரிசனம்: திருமலை மாடவீதியில் வலம் வந்தார் உக்ர சீனிவாசமூர்த்தி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கைசிக துவாதசி ஆஸ்தான விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின்…
திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 4.23 லட்சம் இலவச டிக்கெட்: 9 இடங்களில் வழங்க ஏற்பாடு
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரினத்திற்காக 4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகள் 9 இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இது குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது :-வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ம்…
கூட்ட நெரிசல்: பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
திருவனந்தபுரம், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்குவதை தவிர்க்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ம் தேதி) காலை…
சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்
திருவனந்தபுரம், நவ. 20- சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான் : பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது
திருச்செந்தூர், நவ. 19- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது….
திருச்சானூர் கோவிலில் பஞ்சமி தீர்த்த உற்சவம் : லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
திருப்பதி, நவ. 19- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று பஞ்சமி தீர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார்…