நாகை, வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று நடக்கிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் தேரை புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது….
Category: Aanmegam
தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம்: தஞ்சை அருகே இன்று நடக்கிறது
தஞ்சை, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் கோவிலில் தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்களே நடத்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடக்கிறது.இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும்…
சென்னை, பெங்களூர், வேலூர் உள்ளிட்ட திருப்பதி தேவஸ்தான கோவில்களிலும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விற்பனை
திருமலை, சென்னை, பெங்களூர், வேலூர் உள்ளிட்ட திருப்பதி தேவஸ்தான கோவில்களிலும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுவதாக செயல் அதிகாரி தெரிவித்தார்.திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான மார்க்கெட்டிங் குடோனுக்கு பெங்களூருவைச் சேர்ந்த கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிடமிருந்து நெய்…
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது
நாகை, வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். இப்பேராலயம் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்களும்…
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்செந்தூர், ஆக. 25- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா செப்டம்பர் மாதம் 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் துவங்கியது
திருப்பதி, ஆக. 25- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு…
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : அரசு போக்குவரத்து இயக்குநர் தகவல்
கும்பகோணம், ஆக. 25- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி வரும்…
மதுரை மீனாட்சி கோவிலில் ஆவணி மூல திருவிழா : 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
மதுரை,ஆக. 19- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூல திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம்…
விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் : கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
திருச்செந்தூர், ஆக. 19- விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…
அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு சென்ற பக்தர்கள்
கும்பகோணம், ஆக 08- கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் இருந்து அறுபடை வீடுகளுக்குச் செல்லும் ஆன்மிக சுற்றுலாப் பேருந்து நேற்று புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 6 பேருந்துகளில், 204 பக்தர்கள் உட்பட 236 பேர் புறப்பட்டுச் சென்றனர்.முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள்…