தஞ்சாவூர், ஏப். 30- சித்திரை பெருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா, சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது….
Category: Aanmegam
பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் வீதி உலா: மதுரை மீனாட்சிக்குஇன்று பட்டாபிஷேகம்
மதுரை, ஏப். 30- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 7-ம் நாளான நேற்று தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுடன் வீதி உலா வந்து அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால்…
2-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்: தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் நாளைகுன்றத்தில் இருந்து புறப்பாடு
திருப்பரங்குன்றம், ஏப். 30- வரும் 2-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் நாளை 1-ம் திருப்பரங்குன்றத்தில் குன்றத்தில் இருந்து புறப்படுகிறார்.மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி…
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நெரிசலின்றி தரிசிக்க ஏற்பாடுகள்
மதுரை,ஏப். 29- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்கள் நெரிசலின்றி தரிசிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 4-ம் தேதி வரை நடக்கிறது….
மதுரை சித்திரை திருவிழா: நாளை மறுதினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் நிகழ்ச்சி நாளை மறுதினம் 30-ம் தேதி நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் பல் வேறு…
மீனாட்சி திருமணத்தில் பங்கேற்க மே. 1-ல் குன்றத்தில் இருந்து முருகன், தெய்வானை புறப்பாடு
மதுரை, ஏப். 27- வரும் 2-ம் தேதி நடைபெறவுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையுடன் மதுரைக்கு புறப்பாடாகிறார்.அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண…
மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு
மதுரை, ஏப். 27- மதுரை சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் ஆகும். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு ரூ….
மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் தங்க சப்பரத்தில் வீதி உலா
மதுரை, ஏப். 25- மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தனர்.உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு. அதில் மிகவும் சிறப்பு…
இன்று ஆன்லைனில் திருப்பதி மே மாத விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு
திருப்பதி, ஏப். 25- திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட் ரூ.300-க்கான நுழைவு கட்டண டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக விரைவு தரிசனத்தை ஆன்லைன்…
கொடியேற்றத்துடன் மதுரை மீனாட்சி கோயில் சித்திரைதிருவிழா கோலாகலமாக தொடக்கம்
மதுரை, ஏப். 24- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ்பெற்றவை. இதில் மீனாட்சி அம்மன்…