சபரிமலை, ஜூலை 16- ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படுகிறது.கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு…
Category: Aanmegam
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா : ஏராளாமான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை, ஜூலை. 16- நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆடி பூர திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பா் – காந்திமதி அம்பாள் கோவில்…
இணையதளத்தில் பதிவு செய்து 10 அம்மன் கோவில்களில் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம் : இந்து அறநிலையத்துறை ஏற்பாடு
சென்னை, ஜூலை. 15- ஆடி மாத வழிபாட்டையொட்டி சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னை தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஆன்மீக மாதம் என்றும் ஆடி போற்றப்படும்….
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
திருவனந்தபுரம், ஜூலை. 15- ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை 16-ம் தேதி மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள்…
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்ற நிகழ்ச்சி 21-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
மயிலாடுதுறை, திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது…
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆனித் தேரோட்டம் : சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தனர்.
நெல்லை.ஜூலை.03. திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டத்தினை முன்னிட்டு, சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மாவட்ட கலெக்டர் மரு..கா.ப.கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் , பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…
திருப்பதியில் இன்று கருட சேவை
திருப்பதி, ஜூலை 03- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். இரவு 7…
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா : மாங்கனிகளை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றம்
காரைக்கால், ஜூலை 03- காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாங்கனிகளை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி, வழிபாடு செய்தனர்.இறைவனின் திருவா யால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய வரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின்…
இன்று முதல் நான்கு நாட்கள் சதுரகிரி மலை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர், ஜூலை 01- சதுரகிரி மலை கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம் தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி…
வரும் 1-ம் தேதி முதல் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
வத்திராயிருப்பு, ஜூன். 28- சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள்…