பழநி, பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று (மார்ச் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது.அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி திரு ஆவினன்குடி…
Category: Aanmegam
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 23-ல் துவக்கம்: மே. 02-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது
மதுரை, மார்ச். 29- மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணையை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 5-ம் தேதி தீர்த்தம்…
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று துவங்குகிறது: 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
பழனி, மார்ச். 29- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 3-ம் திருக்கல்யாணமும், 4-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள்…
இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு
சென்னை, மார்ச். 24-ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.இந்நிலையில், இன்று 24-ம் தேதி முதல் ரமலான்…
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29-ம் தேதி துவக்கம் : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
பழனி, மார்ச். 23-பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவி்ழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 3-ம் தேதி திருக்கல்யாணமும், 4-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள்…
திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் 3 நாள் வெளியீடு: பக்தர்கள் வரவேற்பு
திருப்பதி, மார்ச் 22-3 நாட்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சேவைகள் மற்றும் தரிசனங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான…
ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் நாளை (21-3-2023) 6 மணி நேரம் தரிசனம் ரத்து
நாளை 21-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 21-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என…
ஆலங்குடியில் ஏப்ரலில் குரு பெயர்ச்சி விழா கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ஆலங்குடி, மார்ச். 18-ஆலங்குடி குருபகவான் கோவிலில் 2023-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், (நீடாமங்கலம் அருகில்) ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது….