திருப்பதி, செப். 20- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார்….
Category: Aanmegam
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த ஆவணி தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி,…
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் 12-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி
திருமலை, செப். 10- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 12-ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18-ம்தேதி முதல் 26-ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம்…
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
சென்னை, செப். 07- நாடு முழுவதும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது….
வேளாங்கண்ணி ஆலய பெருவிழா: பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது
நாகப்பட்டினம், செப். 07- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று (7-ம் தேதி) இரவு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும்….
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலயம் – யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜை
மதுரை, செப். 05- கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நேற்று 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலய பூஜைகள் நடைபெற்றது.மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள்…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர், செப். 05- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம் : 13-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
திருச்செந்தூர், செப். 04- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி மூல திருவிழாவையொட்டி இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை, செப். 04- திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தையொட்டி வரும் 12-ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் 18-ம்…
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது
திருவண்ணாமலை, ஆக. 29- திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை (புதன்கிழமை) காலை தொடங்குகிறது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை…