தூத்துக்குடி, அக். 16- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.கோவிலில்…
Category: Aanmegam
திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது : வரும் 19-ம் தேதி கருட சேவை நிகழ்ச்சி
திருப்பதி, அக். 16- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை ஏழுமலையான் கோவிலில் அங்குரார்ப்பனம் நடந்தது. பிரமோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்…
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று கோலாகலமாக தொடக்கம்
திருமலை, அக். 15- திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று 15-ம் தேதி இரவு கோலாகலமாக தொடங்குகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 26-ம்…
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கோலாகல துவக்கம் : வரும் 24-ம் தேதி மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி
தூத்துக்குடி, அக். 15-பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (15-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 24-ம் தேதி நள்ளிரவு நடக்கிறது.மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா…
திருப்பதி கோவிலில் நாளை முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து
திருப்பதி, அக். 14- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) அங்குரார்பனமும்,…
உலகின் 2-வது பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு
நியூயார்க், அமெரிக்காவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள உலகின் 2-வது மிகப்பெரிய அக்ஷர்தாம் இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் 183 ஏக்கர் பரப்பளவில், புது டெல்லியில் இருப்பதை போன்ற மிகப்பெரிய பிரமாண்டமான பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டுள்ளது. அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான…
திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவிற்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;…
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 17-ம் தேதி திறப்பு
திருவனந்தபுரம், அக். 12- ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17-ம் தேதி திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில்…
திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ விழாவில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கருட சேவையை தொடங்க ஏற்பாடு
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களின் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கருட சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது…
தஞ்சை பெரிய கோவில் சதய விழா: பந்தக்கால் நடும் நிகழ்வுடன் துவக்கம்
தஞ்சை, அக். 12- ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவையொட்டி நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு…