Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

Category: Aanmegam

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை துவக்கம்: மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்

Posted on November 16, 2023November 16, 2023 by Nallanaal

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டல கால பூஜை தொடங்குகிறது. இதையொட்டி மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டது. இன்று (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41…

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

Posted on November 16, 2023November 16, 2023 by Nallanaal

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில்…

கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

Posted on November 16, 2023November 16, 2023 by Nallanaal

ராய்ப்பூர், உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டது.குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டு விடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும்…

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Posted on November 15, 2023November 15, 2023 by Nallanaal

சென்னை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள…

திருப்பதியில் தம்பதிகள் பங்கேற்கும் சிறப்பு பூஜைக்கான டிக்கெட் வெளியீடு

Posted on November 15, 2023November 15, 2023 by Nallanaal

திருப்பதி, திருப்பதியில் தம்பதிகள் பங்கேற்கும் சிறப்பு ஹோம பூஜைக்கான டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை அடிவாரத்தில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது. இங்கு வருகிற 23-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெற…

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: 17-ம் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்

Posted on November 14, 2023November 14, 2023 by Nallanaal

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி வரும் 17-ம் தேதி மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்குகின்றனர்.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா,…

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள்: பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலித்த பத்மாவதி தாயார்

Posted on November 14, 2023November 14, 2023 by Nallanaal

திருப்பதி, கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று பல்லகி உற்சவம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை…

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

Posted on November 13, 2023November 13, 2023 by Nallanaal

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் விரதம் தொடங்கி வழிபட்டனர்.முருகபெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு…

கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 4-ம் நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் பத்மாவதி தாயார்

Posted on November 13, 2023November 13, 2023 by Nallanaal

திருப்பதி, கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான நேற்று காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி…

பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள்: பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த பத்மாவதி தாயார்

Posted on November 11, 2023November 11, 2023 by Nallanaal

Posts pagination

Previous 1 … 15 16 17 … 33 Next

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 11.05.2025 முதல் 17.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 20.04.2025 முதல் 26.04.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com