சபரிமலை, சபரிமலையில் இன்று மண்டல பூஜையை முன்னிட்டு கோயில் நடை திறக்கப்பட்டு பிறகு இரவில் மூடப்படுகிறது.சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல மற்றும் மகர பூஜைகள் நடைபெறும் இந்தப் பருவத்தில், சபரிமலை கோயிலின் வருவாயை திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தப் பருவம் தொடங்கிய 39…
Category: Aanmegam
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்பட தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி, வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகம் முழுவதிலும் வைணவ தளங்களில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியான நேற்று (சனிக்கிழமை)…
திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் அடைக்கப்பட்ட நிலையில் சற்று நேரத்தில் மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெற்றது. தொடர்ந்து…
வைகுண்ட ஏகாதசி விழா: திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று காலை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று மோகினி அலங்காரமும், நாளை சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது…
மகரத்திலிருந்து கும்பத்துக்கு பெயர்ச்சியானார் சனிபகவான்
காரைக்கால், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் நேற்று பெயர்ச்சியானார்.இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சனிப்பெயா்ச்சியின் போது சனீஸ்வர பகவானுக்கு நடக்கும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளை ஏராளமானோர் தொலைக்காட்சி வாயிலாகவும், யூடியூப் வாயிலாகவும் கண்டு பிரார்த்தனை…
தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா: திருவையாறில் நடந்த பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு தியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு,…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
திருவனந்தபுரம், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன….
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும்…
லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு…
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தரிசனம்: திருமலை மாடவீதியில் வலம் வந்தார் உக்ர சீனிவாசமூர்த்தி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கைசிக துவாதசி ஆஸ்தான விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின்…