திருவனந்தபுரம், சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ம் தேதி) மண்டல பூஜை தொடங்கி…
Category: Aanmegam
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வாண வேடிக்கை மற்றும் பக்தர்களின் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.கேரளத்தின்…
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
திருவனந்தபுரம், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை 16-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்குகின்றன.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோலிலில் இவ்வருட மண்டல காலம் வரும் 16-ம் தேதி…
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: ஜனவரி 10-ல் சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா…
அயோத்தியில் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வை அணிவிக்க முடிவு
அயோத்தி, குளிர்காலம் வருவதால் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வைகள் அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. ஜனவரி மாதம் முதல் நாட்டின்…
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு
சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி…
தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா தொடங்கியது
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது.தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம்…
சபரிமலையில் ரோப்வே திட்ட பணிகள் விரைவில் துவக்கம்: 2027 சீசனுக்குள் முடிக்க இலக்கு
சபரிமலையில் ரோப்வே திட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த பணிகளை 2027 சீசனுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும்,…
யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.திருச்செந்தூர்…
கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம்
சென்னை, முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கந்த சஷ்டி விரதம் இன்று தொடங்குகிறது.கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள்…