மேஷம்(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)அஸ்வினி – இந்த வாரம் உங்கள் கீர்த்தி பெருகும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி…
Author: Nallanaal
ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது
சிதம்பரம், ஜூன். 25- சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. நாளை 26-ம் தேதி திங்கள்கிழமை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா…
நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தொடங்கியது : 2-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
நெல்லை, ஜூன். 25- சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா
திருப்பதி, ஜூன். 19- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது.செப்டம்பர் 18-ம் தேதி…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிதம்பரம், ஜூன். 18- பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் நேற்று காலை 8.25 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார்…
வார ராசிபலன் 18.06.2023 முதல் 24.06.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பண வருவாய் அதிகரிக்கும்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா : இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது
கடலூர், ஜூன். 17- சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறதுசிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது
திருச்சி, ஜூன். 11- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது தாயார் சன்னதியின் பின்புறம், நான்கு புறமும்…
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 15-ம் தேதி திறப்பு
திருவனந்தபுரம், ஜூன். 11- சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். இதனை…
வார ராசிபலன் 11.06.2023 முதல் 17.06.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும் வீட்டில் சுபமங்கள…
