திருச்சி, வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகம் முழுவதிலும் வைணவ தளங்களில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியான நேற்று (சனிக்கிழமை)…
Author: Nallanaal
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் சபரிமலை புறப்பட்டது :வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம்
திருவனந்தபுரம், ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தங்க அங்கியை தரிசனம் செய்தனர்.மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி…
திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் அடைக்கப்பட்ட நிலையில் சற்று நேரத்தில் மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெற்றது. தொடர்ந்து…
வார ராசிபலன் 24.12.2023 முதல் 30.12.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் நல்லவர்களுடன் ஏற்படும் தொடர்பால் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும்….
வைகுண்ட ஏகாதசி விழா: திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று காலை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று மோகினி அலங்காரமும், நாளை சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது…
மகரத்திலிருந்து கும்பத்துக்கு பெயர்ச்சியானார் சனிபகவான்
காரைக்கால், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் நேற்று பெயர்ச்சியானார்.இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சனிப்பெயா்ச்சியின் போது சனீஸ்வர பகவானுக்கு நடக்கும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளை ஏராளமானோர் தொலைக்காட்சி வாயிலாகவும், யூடியூப் வாயிலாகவும் கண்டு பிரார்த்தனை…
வார ராசிபலன் 17.12.2023 முதல் 23.12.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் அரசு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய…
தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா: திருவையாறில் நடந்த பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு தியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு,…
வார ராசிபலன் 10.12.2023 முதல் 16.12.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். எதிரிகளின் பணமும் வந்து சேரும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.இருக்கும் இடத்தில் நல்ல புகழும் உண்டாகும்….
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
திருவனந்தபுரம், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன….