சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நடக்கிறது.திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா…
Author: Nallanaal
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது
நாகை, வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். இப்பேராலயம் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்களும்…
வார ராசி பலன்கள் 25.08.2024 முதல் 31.08.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய வீடு அமையும். அரசுப்…
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்செந்தூர், ஆக. 25- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா செப்டம்பர் மாதம் 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் துவங்கியது
திருப்பதி, ஆக. 25- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு…
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : அரசு போக்குவரத்து இயக்குநர் தகவல்
கும்பகோணம், ஆக. 25- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி வரும்…
மதுரை மீனாட்சி கோவிலில் ஆவணி மூல திருவிழா : 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
மதுரை,ஆக. 19- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூல திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம்…
விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் : கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
திருச்செந்தூர், ஆக. 19- விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…
வார ராசி பலன்கள் 18.08.2024 முதல் 24.08.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)அஸ்வினி — இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும்….
வார ராசி பலன்கள் 11.08.2024 முதல் 17.08.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும்…
