Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

மனையடி சாஸ்திரம் / Manaiyadi Shastram

அடி பலன்கள்
6 அடி நன்மையுண்டு
8 அடி மிகுந்த பாக்கியமுண்டு
10 அடி ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு
11 அடி பால் சாதமுண்டு
16 அடி மிகுந்த செல்வமுண்டு
17 அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும்
20 அடி யாவும்இன்பம் தரும் ராஜயோகம்
21 அடி பசுக்களுடன் பால் பாக்கியமுண்டு
22 அடி மகிழ்ச்சியான வாழ்வு எதிரி அஞ்சுவான்
26 அடி இந்திரனைப்போல் வாழ்வர்
27 அடி மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர்
28 அடி செல்வமும் தெய்வ கடாட்சமும் உண்டு
29 அடி பால் பாக்கிய செல்வம் உண்டு
30 அடி லட்சம் கடாட்சம் பெற்று வாழ்வர்
31 அடி சிவகடாட்சத்துடன் நன்மை பெருகும்
32 அடி முகுந்தனரும் பெற்று வையகம் வாழ்வர்
33 அடி நன்மையுண்டு
35 அடி லட்சுமி கடாட்சம் உண்டு
36 அடி அரசரோடு அரசாள்வர்
37 அடி இன்பமும், லாபமும் உண்டு
39 அடி இன்பமும், செல்வமும் ஓங்கும்
41 அடி இன்பமும் செல்வமும் ஒங்கும்
42 அடி லட்சுமி குடியிருப்பாள்
வார ராசி பலன்கள் 23.06.2024 முதல் 29.06.2024 வரைவார ராசி பலன்கள் 30.06.2024 முதல் 06.07.2024 வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com