அடி |
பலன்கள் |
6 அடி |
நன்மையுண்டு |
8 அடி |
மிகுந்த பாக்கியமுண்டு |
10 அடி |
ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு |
11 அடி |
பால் சாதமுண்டு |
16 அடி |
மிகுந்த செல்வமுண்டு |
17 அடி |
அரசனைப்போல் பாக்கியம் சேரும் |
20 அடி |
யாவும்இன்பம் தரும் ராஜயோகம் |
21 அடி |
பசுக்களுடன் பால் பாக்கியமுண்டு |
22 அடி |
மகிழ்ச்சியான வாழ்வு எதிரி அஞ்சுவான் |
26 அடி |
இந்திரனைப்போல் வாழ்வர் |
27 அடி |
மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர் |
28 அடி |
செல்வமும் தெய்வ கடாட்சமும் உண்டு |
29 அடி |
பால் பாக்கிய செல்வம் உண்டு |
30 அடி |
லட்சம் கடாட்சம் பெற்று வாழ்வர் |
31 அடி |
சிவகடாட்சத்துடன் நன்மை பெருகும் |
32 அடி |
முகுந்தனரும் பெற்று வையகம் வாழ்வர் |
33 அடி |
நன்மையுண்டு |
35 அடி |
லட்சுமி கடாட்சம் உண்டு |
36 அடி |
அரசரோடு அரசாள்வர் |
37 அடி |
இன்பமும், லாபமும் உண்டு |
39 அடி |
இன்பமும், செல்வமும் ஓங்கும் |
41 அடி |
இன்பமும் செல்வமும் ஒங்கும் |
42 அடி |
லட்சுமி குடியிருப்பாள் |