Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • 2023 – விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை, மார்ச். 24-
ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.
இந்நிலையில், இன்று 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
22-ம் தேதி ரமலான் மாதபிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை (24-ம் தேதி) அன்று ரமலான் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29-ம் தேதி துவக்கம் : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சிவார ராசிபலன் 26.03.2023 முதல் 01.04.2023 வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

2023-ம் ஆண்டிற்கான விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2023 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2023 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2023-ம் ஆண்டு சந்திராஷ்டம நாட்கள்
  • 2023 இந்துக்கள் பண்டிகை
  • 2023 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2023 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • இராகு, எமகண்டம், குளிகை முதலியன
  • மனையடி சாஸ்திரம்
  • கெளரி பஞ்சாங்கம் – 2023

முக்கிய செய்தி

  • வார ராசிபலன் 04.06.2023 முதல் 10.06.2023 வரை
  • இன்று வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக நடந்த பாலாபிஷேகம்
  • தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் அபிஷேகம்
  • வைகாசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி
  • வார ராசிபலன் 28.05.2023 முதல் 03.06.2023 வரை
©2023 NallaNaal | Nallanaal.com