Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

வரும் 2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மதரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும். 2025-ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும்

ஜனவரி 1 -ஆங்கிலப் புத்தாண்டு – புதன்கிழமை
ஜனவரி 14 – பொங்கல் பண்டிகை – செவ்வாய்க் கிழமை
ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம் – புதன் கிழமை
ஜனவரி 16 – உழவர் திருநாள் – வியாழக் கிழமை
ஜனவரி 26 – குடியரசு தினம் – ஞாயிற்றுக் கிழமை
பிப்ரவரி 11 – தைப்பூசம் – செவ்வாய்க் கிழமை
மார்ச் 30 – தெலுங்கு வருடப் பிறப்பு – ஞாயிற்றுக் கிழமை
மார்ச் 31 – ரம்ஜான் – திங்கள் கிழமை
ஏப்ரல் 1 – வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு நிறுவனங்கள் – செவ்வாய்க் கிழமை
ஏப்ரல் 10 – மகாவீரர் ஜெயந்தி – வியாழக்கிழமை
ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த தினம் – திங்கள் கிழமை
ஏப்ரல் 18 – புனித வெள்ளி – வெள்ளிக் கிழமை
மே 1 மே – தினம் – வியாழக்கிழமை
ஜூன் 7 – பக்ரீத் – சனிக்கிழமை
ஜூலை 6 – மொகரம் – ஞாயிற்றுக் கிழமை
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் – வெள்ளிக் கிழமை
ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி – சனிக்கிழமை
ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி – புதன் கிழமை
செப்டம்பர் 5 – மிலாதுன் நபி – வெள்ளிக் கிழமை
அக்டோபர் 1 – ஆயுத பூஜை – புதன் கிழமை
அக்டோபர் 2 -விஜயதசமி / காந்தி ஜெயந்தி – வியாழக்கிழமை
அக்டோபர் 20 -தீபாவளி – திங்கள் கிழமை
டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் – வியாழக் கிழமை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவுவார ராசி பலன்கள் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com