Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

திருப்பதியில் தம்பதிகள் பங்கேற்கும் சிறப்பு பூஜைக்கான டிக்கெட் வெளியீடு

திருப்பதி, திருப்பதியில் தம்பதிகள் பங்கேற்கும் சிறப்பு ஹோம பூஜைக்கான டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை அடிவாரத்தில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது. இங்கு வருகிற 23-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த சிறப்பு ஹோமத்தில் கணவன் மனைவி தம்பதியாக கலந்து கொண்டால் நன்மை பெறலாம் என்பது ஐதீகம். இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழாக்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ. 14,000 ஒப்பந்த மற்றும் பிற வகையான ஊழியர்களுக்கு ரூ. 6,850 பிரமோற்சவ சன்மானமாக வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 20 கோடி நிதியை தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: 17-ம் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com