திருவனந்தபுரம், பிப். 17- திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும்….
Category: Aanmegam
திருப்பதியில் ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்த ஏழுமலையான்
திருப்பதி, பிப். 17- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா நேற்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.இந்த விழாவை காண நேற்று முன்தினம் முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்திருந்தனர். சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும்…
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா துவக்கம்
தென்காசி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள்…
காஞ்சிபுரம், திருத்தணி, திருப்போரூர் கோவில்களில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருப்போரூர் கந்தசாமிகோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன்…
திருப்பதி கோவிலில் இன்று ரத சப்தமி விழா
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா இன்று நடைபெறுகிறது.ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி,…
ரதசப்தமி விழா: இன்று முதல் திருப்பதியில் 17-ம் தேதி வரை சிறப்பு தரிசன சேவை ரத்து
திருமலை, பிப். 15- ரதசப்தமியையொட்டி இன்று முதல் 17-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து கட்டண சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தரிசனம் ஆகிய சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான்…
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது : 23-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
திருச்செந்தூர், பிப். 15- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2…
சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது : பேராலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்ச்சி
சென்னை, பிப். 15- சாம்பல் புதன் எனப்படும் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்த காலத்தை கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதனை…
14-ம் தேதி சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்
சென்னை, கிறிஸ்தவர்களின் தவக்காலம் வருகிற 14-ம் தேதி முதல் தொடங்குகிறது.இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.40 நாட்கள் கிறிஸ்தவர்…
சித்திரை திருவிழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டது.தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு…