சென்னை, ஏப் 01- ஈஸ்டர் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் உறவினர், நண்பர்களுக்கும் விருந்து அளித்து மகிழ்ந்தனர்.பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் 40 நாட்கள் வனாந்திரத்தில்…
Category: Aanmegam
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
திருமலை, மார்ச் 30- திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 4-ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து…
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
மதுரை, மார்ச் 30- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது…
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 4-ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான…
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
திருச்சி, மார்ச் 27- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று பங்குனி தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…
ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா : தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய அமுதா ஐ.ஏ.எஸ்.
ஈரோடு, மார்ச் 27- ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தமிழக அரசு உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஜ.ஜி. முருகன், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி உள்ளிட்ட முக்கிய…
பங்குனி உத்திரம்: பம்பை நதியில் நாளை நடக்கிறது ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
திருவனந்தபுரம், மார்ச் 24- சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நாளை பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறதுபங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 13 – ம்…
பங்குனி உத்திர திருவிழா: பழனி முருகன் கோவிலில் நாளை திருத்தேரோட்டம்
பழனி, மார்ச் 24- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில்,…
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த ஆழித்தேரோட்டம்
ஆரூரா, தியாகேசா கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள் திருவாரூர், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.திருவாரூரில் பிரசித்தி…