பழனி, ஏப். 05- பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து முருகனை வழிபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 29-ம்தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து…
Category: Aanmegam
மதுரை அழகர்கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சி: சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுந்தரராஜ பெருமாள்
மதுரை, ஏப். 06- மதுரை அழகர்கோவிலில் நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுந்தரராஜ பெருமாள் காட்சியளித்தார்.தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வைணவ தலமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 2-ம்…
திருப்பதி கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று தொடக்கம்
திருப்பதி, ஏப். 03- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் வரும் 5-ம் தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது.3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா…
திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது
திருவண்ணாமலை, ஏப். 05- திருவண்ணாமலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று 5-ம் தேதி காலை தொடங்குகிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருவண்ணாமலையில் மலையையே…
தமிழகம் முழுவதும் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி : கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
சென்னை, ஏப். 03- தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனி நடைபெற்றது.கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7…
நாளை முதல் 6-ம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர், ஏப். 02- சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல நாளை முதல் 6-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு…
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் விமர்சையாக நடந்த ஆழித்தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருவாரூர், ஏப். 02- திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது.திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம்….
பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏப்ரல் 4-ம் தேதி தேரோட்டம்
பழநி, பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று (மார்ச் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது.அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி திரு ஆவினன்குடி…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 23-ல் துவக்கம்: மே. 02-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது
மதுரை, மார்ச். 29- மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணையை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 5-ம் தேதி தீர்த்தம்…
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று துவங்குகிறது: 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
பழனி, மார்ச். 29- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 3-ம் திருக்கல்யாணமும், 4-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள்…