தஞ்சாவூர், ஏப். 18- தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு இன்று (17ம் தேதி) கொடியேற்றத்துடன் 18 நாட்கள் விழா நேற்று தொடங்கியது.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்….
Category: Aanmegam
தமிழ் புத்தாண்டு: கோவில்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
சென்னை, ஏப். 15- தமிழ் புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டான நேற்று வேப்பம்பூ ரசம், மாங்காய் பச்சடி, பானகம், நீர்மோர், பருப்பு வடை, பாயாசம் என இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உப்பு, காரம், புளிப்பு என அறுசுவை உணவு வகைகளை சமைத்து…
சபரிமலையில் நாளை சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடக்கிறது.சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி…
திருப்பதி கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் 16-ம் தேதி தொடக்கம்
திருப்பதி, ஏப். 12- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் பாஷ்யங்கார் உற்சவம் வருகிற 16-ம் தேதி தொடங்கி மே மாதம் 5-ம் தேதி வரை நடக்கிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவரை தவிர வைணவ ஆச்சாரியார்களுக்கோ அல்லது ஆழ்வார்களுக்கோ தனிச் சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது
ஸ்ரீரங்கம்,ஏப்,12- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 21-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு…
மே. 3-ல் சித்திரை திருவிழா தேரோட்டம்: மதுரை தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது….
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: 15-ம் தேதி விஷுக்கனி தரிசனம்
திருவனந்தபுரம், ஏப். 11- சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (11-ம் தேதி) திறக்கப்படுகிறது. வரும் 15-ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது.கேரளாவில் சித்திரை விஷு முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை…
குருவாயூரில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்த முடிவு
திருவனந்தபுரம், ஏப். 11- குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்களை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் திருமணம் செய்ய…
மதுரை சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடக்கம் : மே 5-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி
மதுரை, ஏப். 10- உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ல் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள்…
அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது: குன்றத்தில் கோலாகலமாக நடந்த தேரோட்ட நிகழ்ச்சி : வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருப்பரங்குன்றம், ஏப். 10- திருப்பரங்குன்றத்தில் நேற்று பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…