தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா நேற்று நடந்தது.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த…
Category: Aanmegam
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் 2-ம் தேதி தொடக்கம்
திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும்.திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வரும் 2-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கந்த…
60 வயதிற்கு மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி, மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.உலக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர்…
திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட…
திருப்பதியில் 4-ம் தேதி பிரம்மோற்சவ விழா: கருட சேவையின் போது தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
திருப்பதி, திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. 8-ம் தேதி கருட சேவை நாளன்று தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 4-ம் தேதி…
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாத கட்டண சேவைகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
திருப்பதி, திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இன்று 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தங்கள் பெயர்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…
மதுரை ஆவணி மூல திருவிழா: மீனாட்சியம்மன் கோயிலில் அங்கம் வெட்டிய லீலை: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி முலத்திருவிழாவில் 6-ம் நாள் நிகழ்வாக அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30…
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
திருப்பத்தூர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் சதுர்த்தி பெருவிழா கடந்த…
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
சென்னை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம்…
பக்தர்களுக்கு இலவசமாக திருநாமமிடும் திட்டம்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தொடங்கி வைத்தார்
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இடும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தொடங்கி வைத்தார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள். கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம்…