நெல்லை, ஜன. 20- தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோவில் சுவாமி சன்னதியில் நேற்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு…
Category: Aanmegam
அயோத்தி கோவில் கருவறையில் வைக்கப்பட்ட பால ராமர் சிலை
அயோத்தி, அயோத்தி கோவில் கருவறை பீடத்தில் நேற்று சுமார் 200 கிலோ எடையுள்ள பாலராமர் சிலை கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டது.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில்…
திருப்பதி கோவிலில் பார்வேட்டை உற்சவம்
திருமலை, ஜன. 18- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பார்வேட்டை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த மறுநாளும் பார்வேட்டை உற்சவம் நடப்பது…
அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு 23-ம் தேதி முதல் அனுமதி
அயோத்தி, ஜன. 17- உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 23-ம் தேதி முதல் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது.2019-ல் வெளியான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு அயோத்தியில் அமைந்துள்ள…
அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: சிலை பிரதிஷ்டைக்கானசிறப்பு பூஜை தொடங்கியது
அயோத்தி, ஜன. 17- அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்கு பூஜைகள் நேற்று தொடங்கி உள்ளன.அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும் 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவிற்கான…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது
திருச்சி, ஜன. 17- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று காலை…
மகர சங்கராந்தி: தஞ்சை பெரிய கோயில் மகா நந்திக்கு 1.5 டன் காய்கறி, பழங்களால் அலங்காரம்
தஞ்சை, ஜன. 17- மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகாநந்திக்கு 1.5 டன் காய்கறி, இனிப்புகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது.தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயில் தமிழர்களின்…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கொடியேற்றம் : 24-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
திருச்சி, ஜன. 17- திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 24-ம் தேதி நடக்கிறது.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்….
மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கட்டணமில்லா ‘வைபை’ சேவை
சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் 27 இடங்களில் கட்டணமில்லா வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை வழிபாடு…
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம், பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். இன்று புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல்…