மதுரை, ஜூன். 03- வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது.முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா, கடந்த மே 24-ம் தேதி காப்புக்…
Author: Nallanaal
தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் அபிஷேகம்
சென்னை, ஜூன். 03- அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு. தமிழகத்தில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் தமிழ் முருகப்பெருமானின்…
வைகாசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி
விருதுநகர், ஜூன். 01- வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி…
வார ராசிபலன் 28.05.2023 முதல் 03.06.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய வியாபார தொடர்புகள் இலாபம்…
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா துவங்கியது
குமரி, மே. 27- சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட…
ஜம்முவில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில்ஜூன் 8-ல் கும்பாபிஷேகம்
ஜம்மு, மே. 24- ஜம்முவில் கட்டப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக மற்ற ஊர்களிலும் ஏழுமலையானுக்கு கோவில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தானம்…
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கானரூ. 300 டிக்கெட் 24-ம் தேதி வெளியீடு
திருப்பதி, மே. 22- திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி…
சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்
திருவனந்தபுரம், மே. 22- பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை…
வார ராசிபலன் 21.05.2023 முதல் 27.05.2023 வரை
ராசி வாரியான நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்கி…
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு
திருப்பதி, மே 18- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தேமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு நாளை(மே.18) காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை…
